15776 | The Cyber Hymnal#15777 | 15778 |
Text: | பசியால் சோர்ந்தோராய் |
Author: | John Newton |
Translator: | S. John Barathi |
Tune: | FRANKONIA |
Composer: | Johann Balthasar König |
Media: | MIDI file |
1 பசியால் சோர்ந்தோராய்,
வந்தோம் எமைப்பாரும்,
கூடினோம் உம் கிருபாசனம்
ஆசீர் யாம் பெற்றிட.
2 உம் வார்த்தையே அல்லால்,
பசியால் சாவோமே,
பணம் எம்மிடம் இல்லையே,
யாம் தூயோர் அல்லவே.
3 எம் ஆன்ம தேவைக்கே,
உம் கரம் தருமே,
கேளும் எம் வேண்டல் இப்போதே,
யாம் உண்டு வாழ்ந்திட. ஆமேன்.
Text Information | |
---|---|
First Line: | பசியால் சோர்ந்தோராய் |
Title: | பசியால் சோர்ந்தோராய் |
English Title: | Hungry, and faint, and poor |
Author: | John Newton |
Translator: | S. John Barathi |
Meter: | SM |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | FRANKONIA |
Composer: | Johann Balthasar König |
Meter: | SM |
Key: | D Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |