15673 | The Cyber Hymnal#15674 | 15675 |
Text: | என்ன நன்மை விஸ்வாசத்தால்? |
Author: | Susan H. Peterson |
Translator: | S. John Barathi |
Tune: | [என்ன நன்மை விஸ்வாசத்தால்?] |
Composer: | Chas. H. Gabriel |
Media: | MIDI file |
1 என்ன நன்மை விஸ்வாசத்தால்?
உன் செயலில் காண்பித்திடு, நன்றாயிரு,
என்றே சொல்ல, உன் விசுவாசம் செத்ததே,
பல்லவி:
கிரியையில்லா விஸ்வாசமே, செத்ததன்றோ?
பயனில்லை செயலாற்றி காண்பித்திடு,
உன் விஸ் வாசம் சம்பூரணம்.
2 விஸ்வாசமே செயலன்றோ? நற்செயலே,
விஸ்வாசத்தால், போதாதே உன் நம்பிக்கையே,
பேய்களுமதை செய்யுமே, [பல்லவி]
3 நம் தந்தையாம் ஆபிராமும், விஸ்வாசத்தில்,
தந்தையன்றோ? தன் மகனை, தந்திடவே,
துணிந்தவரே காண்பிக்க, [பல்லவி]
4 வேசியான ராகாபுக்கும் தந்தாரன்றோ?
விஸ்வாசமே, இடம் தந்தே, காத்திட்டாளே,
மறைத்து வைத்தே ஆபத்தில். [பல்லவி]
5 ஆண்டவரே செயலாற்ற விஸ்வாசமே
ஈந்திடுமே, விஸ்வசமே தேவையன்றோ?
நான் மீண்டும் கேட்கா வண்ணமே. [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | என்ன நன்மை விஸ்வாசத்தால்? |
Title: | என்ன நன்மை விஸ்வாசத்தால்? |
English Title: | What good can come from faith alone? |
Author: | Susan H. Peterson |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | கிரியையில்லா விஸ்வாசமே, செத்ததன்றோ? |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [என்ன நன்மை விஸ்வாசத்தால்?] |
Composer: | Chas. H. Gabriel |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |